ஐஸ் உற்பத்தி நிலையம் பகுதி 1
பொறியியலாளர் திருநாவுக்கரசு சேந்தன் கற்கோளம், பருத்தித்துறை இல் ஐஸ் உற்பத்திசாலை ஒன்றை நிறுவினார்.
அதன் நாளாந்த உற்பத்தி 1 டன் இல் ஆரம்பித்து தற்பொழது நாளொன்றுக்கு 26 டன் ஆக அதிகரித்து உள்ளது.
காணொளியின் இரண்டாம் பகுதி
நன்றி IBC TV காணொளி.
தட்டி ஊடாக அப்பம் விற்பதை காணொளியில் பாருங்கள். சுவரில் உள்ள தட்டியை HOLE IN THE WALL என்று எனது பேரன் குறிப்பிட்டார்.
நன்றி IBC TV காணொளி.
Point Pedro Institute of Development
Valvettithurai Welfare Society UK
valvai.com
Valvai News
valvettithurai.org
Sivaratnam, Valvettithurai
பொலிகை இணையம்
Karaveddy Development Corporation
கோவில், புராதன கட்டிட வரலாறு, சேவை ஆற்றும் ஆற்றிய பெரியோர், D.S. பிரிவுகள், எல்லைகள், உள்ளூராட்டசி சபைகள், எல்லைகள், வரைபடங்கள்
தமிழ் நூல்கள் இலக்கணம், இலக்கியம்
எனும் இரு பெரும் பிரிவுகளாக பிரிக்கப்படுகின்றன.
இலக்கண நூல்கள் சிலவும், இலக்கிய நூல்கள் பலவும் ஆகும்.
இலக்கண நூல்கள்:
இலக்கண நூல்களில் தொல்காப்பியமும், நன்னூலும் நன்கு அறியப்பட்டவை.
இலக்கிய நூல்கள்
இலக்கிய நூல்கள் பதினெண் கீழ்க்கணக்கு, பதினெண் மேல்கணக்கு, நீதி நூல்கள், பேரிலக்கியம், சிற்றிலக்கியம், பக்தி இலக்கியம் என வகுக்குக்கப்பட்டுள்ளன.
1752 செப்டம்பர் மாதம் 19 நாட்களே?
11 நாடகள் மாயமான காரணம்?
இப்புதிரின் விடைகள் லீப் வருட மர்மத்தில் உள்ளன.
சைவத் திருமுறைகள் என்பவை பல்லவர் காலத்திலும் அதன் பின்னரும் தோன்றிய சைவ சமய நூல்களின் தொகுப்பாகும்.
இவை மொத்தம் 12 திருமுறைகளாக வகுக்கப்பட்டுள்ளன.
10ம் நூற்றாண்டில் இராஜராஜ சோழனின் ஆட்சியின்போது, சிதம்பரம் கோயிலிலே கவனிப்பாரற்றுக் கிடந்த திருமுறைகள் பூச்சிகளால் அரிக்கப்பட்டு அழிந்தவை போக எஞ்சியவற்றை, நம்பியாண்டார் நம்பி என்பவர் திருமுறைகளாகத் தொகுத்தார்.
திருமுறைகள் பழந்தமிழ் இசையையொட்டிய பண்களுடன் பாடப்பட்டு வருகின்றன.
சைவக் கோயில்களிலும், சைவர்கள் வீடுகளிலும், பாடசாலை முதலிய இடங்களில்,
சமய நிகழ்ச்சிகளின் போதும் திருமுறைகள் இன்றளவும் பாடப்பட்டு வருகின்றன.
இவை பன்னிரு திருமுறைகள் என்றும் அழைக்கப்பட்டன.
அமெரிக்கர்களின் SUPERBRAIN YOGA
வயோதிபர்களின் ஞாபகசக்தி கூடுவதாக அமெரிக்க மருத்துவரும், வலுவிழந்த குழந்தைகள் திறமைசாலிகள் ஆவதாக ஆசிரியையும், மாற்றுத்திறனாளி குழந்தைகள் மறுமலர்ச்சி அடைவதாக நரம்பியல் நிபுணர் நம்புகின்றனர்.
தமிழில் காணொளியை பார்க்க
Listen to the Doctor, Teacher for disables children, Microbiologist and Occupational Therapist say about superbrainyoga. Good old (தோப்புக்கரணம்) youtube VIDEO
இவை NHS இன் ஆங்கில வெளியீடுகளாகும்.
இவற்றின் தமிழ் மொழியாக்கம் நடைபெறுகிறது.
குளி, பரப்பு, பேர்ச், றுட், ஏக்கர், ஹெக்டர்,
நீள, சதுர, கன, நிறை, சமையல், வெப்ப அளவுகள்
LAND- Kuli, Perch, Parappu, Root, Acre, Hectare,
Length, Square, Volume, Weight, Cooking, Temperature
ஐஸ் உற்பத்தி நிலையம் பகுதி 2
பொறியியலாளர் திருநாவுக்கரசு சேந்தன் கற்கோளம், பருத்தித்துறை இல் ஐஸ் உற்பத்திசாலை ஒன்றை நிறுவினார்.
அதன் நாளாந்த
உற்பத்தி 1 டன் இல் ஆரம்பித்து தற்பொழது நாளொன்றுக்கு 26 டன் ஆக அதிகரித்து உள்ளது.
நன்றி IBC TV காணொளி.
பால் விற்பனை நிலையம்
யசிகரன் யாழ் பல்கலைக்கழக கண்ணி பட்டதாரி. காட்லிக் கல்லூரி பழய மாணவர். இவர் கோண்டாவில் உப்புமடம் சந்தியடியில் பால் கொள்வனவு விற்பனை நிலையத்தை நடாத்தி வருகின்றார்.
நன்றி IBC TV காணொளி.