திருவிளையாடல்

திருவிளையாடல் புராணம்

திருவிளையாடல் புராணம் என்பது சிவபெருமானது திருவிளையாடல்களைக் கூறும் பரஞ்சோதி முனிவர் எழுதிய நூல் ஆகும். சிவபெருமான் தன்னுடைய அடியார்கள் மீதும், சிற்றுயிர்கள் மீதும் கொண்ட அன்பினால் தாமே பூலோகத்திற்கு வந்து செய்த திருவிளையாடல்களின் தொகுப்பாக இந்நூல் அமைந்துள்ளது.

பரஞ்சோதி முனிவர் திருமறைக்காடு (வேதாரண்யம்) நகரில் பிறந்தார். மதுரை அருள்மிகு மீனாட்சியம்மை இவர் கனவில் தோன்றி மதுரையில் சிவ பெருமான் நிகழ்த்திய திருவிளையாடல்களைப் பாடுமாறு பணித்தார்.

64 திருவிளையாடல்களையும் மதுரைக் காண்டம், கூடற் காண்டம், திருவாலவாய்க் காண்டம் என்ற மூன்று காண்டங்களாக 3363 செய்யுள்களில் பெருங் காப்பியமாகத் திருவிளையாடற் புராணத்தைப் பரஞ்சோதி முனிவர் பாடி, அருள்மிகு சொக்கநாதர் சந்நிதியில் அரங்கேற்றம் செய்தார்.

திருவிளையாடல் புராணங்கள்

திருவிளையாடல் புராணங்கள் 64 ஆகும். அப் புராணங்களை கதை வடிவில் தமிழிலும் ஆங்கிலத்திதும் தினமலர் பத்திரிகை கணையத்தில் வெளியிட்டுள்ளது. அவற்றின் கணினி இணைப்பு கீழே தரப்பட்டுள்ளது. அதை அழுத்தி புராணங்களை படித்து பயன் பெறுங்கள்.

நன்றி    Thinamalar Temples        

1 இந்திரன் பழி தீர்த்த படலம் தமிழ் ENGLISH
2 வெள்ளை யானை சாபம் தீர்த்த படலம் தமிழ் ENGLISH
3 திருநகரங் கண்ட படலம் தமிழ் ENGLISH
4 தடாதகை பிராட்டியாரின் திரு அவதாரப் படலம் தமிழ் ENGLISH
5 தடாதகையாரின் திருமணப்படலம் தமிழ் ENGLISH
6 வெள்ளியம்பல் திருக்கூத்தாடிய படலம் தமிழ் ENGLISH
7 குண்டோதரனுக்கு அன்னமிட்ட படலம் தமிழ் ENGLISH
8 அன்னக்குழியையும் வையையும் அழைத்த படலம் தமிழ் ENGLISH
9 ஏழு கடல் அழைத்த படலம் தமிழ் ENGLISH
10 மலைத்து வஜனை அழைத்த படலம் தமிழ் ENGLISH

இதர புராணங்கள்  

திருவிளையாடல் புராணம் PDF இல்

திருவிளையாடல் புராணம் - 64 படலங்களை PDF வடிவில் தரவிறக்கம் செய்ய கீழே உள்ள DOWNLOAD ஐ அழுத்தவும்.

DOWNLOAD             நன்றி Velu Shanmugam Educational Trust