காணொளிகள்


Austin A10
 

 

1932 இல் இங்கிலாந்தில் உருவாக்கப் பட்ட Austin 10 வகை கார் இப்பொழதும் பாவனையில் உண்டு.

நன்றி IBC TV காணொளி.  

ஓடக்கரை அப்பம்
 

 

தட்டி ஊடாக அப்பம் விற்பதை காணொளியில் பாருங்கள். சுவரில் உள்ள தட்டியை HOLE IN THE WALL என்று எனது பேரன் குறிப்பிட்டார்.

நன்றி IBC TV காணொளி.  

அன்னபூரணி கப்பல்
 

 

வல்வெட்டித்துறையில் உருவாக்கப்பட்ட அன்னபூரணி அம்பாள் கப்பல் அமெரிக்காவிற்கு வல்லை மாலுமிகள் கொண்டு சென்ற வரலாறு .

நன்றி IBC TV காணொளி.  

Austin A30
 

 

1952 இல் இங்கிலாந்தில் உருவாக்கப் பட்ட Austin 30 வகை கார் இப்பொழதும் பாவனையில் உண்டு.

நன்றி Rajeevan தேடல்  

பருத்தித்துறை நகர உலா
 

 

பருத்தித்துறை நகர உலா


நன்றி Village tour.  

செல்வச்சந்நிதி
 

 

செல்வச்சந்நிதி கோவில் தொண்டமாறில் உள்ளது. வடமராட்சியின் பிரபலமான முருகன் கோவில்

நன்றி IBC TV காணொளி.  

தட்டி வான்
 

 

நன்றி IBC TV காணொளி.  

நெல்லியடி
 

 

நெல்லியடி ஈழ யுத்ததிற்க்கு பின் வடமராட்சியின் முக்கிய வர்த்தக நகராக உருவெடுத்துள்ளது.

நன்றி IBC TV காணொளி.  

பருத்தித்துறை முனை
 

 

இலங்கையின் வடக்கு முனை பருத்தித்துறை முனை அல்லது மூர்க்கம் எனப்படும்.

நன்றி Brand Podiyal, Jaffna  

தொண்டைமானாறு முகத்துவாரம்
 

 

தொண்டமனாறு அக்கரை எனப்படும் கடற்கரையும் முகத்துவாரமும்

நன்றி Brand Podiyal, Jaffna  

நாற்சார் வீடு
 

 

200 ஆண்டுகள் பழமைவாய்ந்த நாற்சார் வீடு


நன்றி IBC TV காணொளி.