c:\! F html\VADA\medicine\organs.html Vadamarachchi ORGANS & FUNCTIONS

ORGANS & FUNCTIONS   உடல் உறுப்புகள் & செயல்பாடுகள்

உடல் உறுப்புகள் & செயல்பாடுகள்



LIVER - கல்லீரல்

To get rid of toxins, to regulate your blood sugar levels and to produce bile.

இரத்த சர்க்கரை நிலையை சீரமைப்பது, நச்சுப் பொருளை வெளியேற்றுவது, பித்தம் உற்பத்தி செய்வது.

STOMACH - வயிறு

Storing food, breaking food down and mixing it with juices secreted by your stomach lining.

உணவு சேர்த்து வைப்பது, உணவை அரைத்து வயிறு சுரப்பும் நீருடன் கலப்பது.

GALLBLADDER - பித்தநீர்ப்பை

To store and concentrate bile produced in your liver.

கல்லீரலில் உற்பத்தியான பித்தத்தை செறிவூட்டுவது, சேர்த்து வைப்பது.

PANCREAS - கணையம்

Secreting digestive enzymes and hormones that control blood sugar levels.

சமிபாட்டு நொதி, இரத்த சரக்கரை மட்டம் நிலைப்படுத்தும் இயக்குநீர் சொரிப்பது.

GENITAL ORGAN - இன உறுப்பு

To produce eggs, sperm, and reproduction.

கருமுட்டை, விந்து உற்பத்தி, இனவிருத்தி.

APPENDIX - குடல்வளரி

No known functions.

தெரிந்த செயற்பாடுகள் இல்லை.

BLADDER - சிறுநீரகப்பை

To store urine

சிறுநீரை சேர்த்து வைப்பது.

LUNGS - நுரையீரல்

To deliver oxygen to and remove carbon dioxide from your blood.

இரத்தத்தில் உள்ள கரியமலை வாயுவை வெளியேற்றி பிராணவாயுவை புகுத்துவது.
 

HEART - இருதயம்

To pump oxygen-rich blood throughout your body and oxygen-poor blood to your lungs.

பிராணவாயு நிறைந்த இரத்தத்தை உடல் முழுவதும், அனுப்புவது. பிராணவாயு குறைந்த இரத்தத்தை சிறுநீரகத்திற்க்கு அனுப்புவது.

SPLEEN - மண் ஈரல்

To get rid Cleaning your blood, destroying old red blood cells and fighting infection.

இரத்த சுத்திகரிப்பு, பழய சிவப்பணு அழிப்பு, நோய்தொற்று எதிர்த்து போரிடுவது.

KIDNEY - சிறுநீரகம்

To clean your blood by removing excess water (and salt) and produce urine.

இரத்தத்தில் உள்ள மேலதிக நீரையும், உப்பையும் வெளி-யேற்றி இரத்தத்தை சுத்திகரித்து, சிறுநீர் உற்பத்தி செய்வது.

LARGE INTESTINE - பெருங்குடல்

To convert food waste products into faeces.

உணவுக்கழிவை மலமாக மாற்றுவது.

SMALL INTESTINE - சிறு குடல்

Chemical digestion of food and absorption of nutrients into your blood.

உணவை இரசாயண செரிமானம் செய்து இரத்தத்தில் ஊட்டப் பொருள் உட்கிரகிப்பது.

TOP