உலகில் பல மருத்துவ வகைகள் உண்டு. அவற்றில் சில...
1. அலோபதி - ஆங்கில மருத்துவம்
2. ஹோமியோபதி மருத்துவம்
3. ஆயுள்வேத மருத்துவம்
4. சித்த மருத்துவம்
5. யுனானி மருத்துவம்
6. சீன மருத்துவம்
இது போல் மேலும் பல மருத்துவ வகைகள் உண்டு.
இதைவிட வீட்டில் இருக்கும் பாட்டிமார் கூறும்
பாட்டி வைத்தியம், கைமருந்து
போன்ற மருத்துவமும் உண்டு.
மேலும் விபரங்களுக்கு . . . .