இட்லி அரிசி
உளுந்து
வெந்தயம்
உப்பு
- 1 கப்
- 5 கப்
- 1 தே.க.
- 1.5 தே.க.
1:10 அரிசியை 3 முறை அலசி கழுவி 8 மணி நேரம் ஊறவிடவும்.
1:45 வெந்தயமும் 8 மணி நேரமும் உளுந்து 2 மணி நேரமும் ஊறவிடவும்.
3:00 உளுந்தை வடிகட்டி வைக்கவும். (கெட்டியாக அரைக்க ஏதுவாக)
3:15 முதலில் வெந்தயத்தை அரைக்க தொடங்கி(ஒரு ஓட்டு ஓட்டி)
3:35 இரு நிமிடம் அரைத்தபின் உளுந்தை சிறிது சிறிதாக சேர்க்கவும். நீர் தெழித்து தெழித்து 15-20 நிமிடம் அரைக்கவும்
5:25 சரியான பதம் பார்க்க மாவில் சிறு உருண்டை செய்து நீரல் தோடவும். அது மிதந்தால் பதம் சரி. அரவையை எடுக்கவும்
6:10 10 நிமிடம் GRINDER ஐ ஆறவிடவும்.
6:10 பின் வடிகட்டிய அரிசி கொஞ்சம், நீர் கொஞ்சம் சேர்த்து அரைக்கவும். இதே முறையில் அரிசி முழுவதையும் அரைக்கவும்.
7:05 அரிசி சொரசொரப்புக்கும் மெதுவுக்கும் இடையில் அரைக்கவும்.
7:30 பதம் வரும் வரை அரைக்க வேண்டும். சுமார் 15 நிமிடம்
8:00 அரவையை உப்பு சேர்த்து ஒரு பாத்திரத்தில் கையால் கலக்கவும்.
8:45 இரவு புளிக்கவிடவும். மாவை ஊற்றக்கூடிய பதத்திற்க்கு நீர் சேர்த்து, கலக்கி தட்டில் துணி போட்டு அதில் வார்த்து அவிக்கவும்.
10:20 8 நிமிடம் அவியவிடவும். கட்டியால் குத்தி அவிந்ததா என பார்க்கவும்.
11:00 தட்டை சுளகில் புரட்டி போட்டு நீர் தெழித்து தட்டை எடுக்கவும். துணி மீதும் நீர் தெளித்து ஒரு நிமிடம் விட்டு துணியை மெதுவாக எடுக்கவும்.
சுவையான இட்லி தயார்.
பச்சை அரிசி
பாசிப்பயறு
பால்
நீர்
வெல்லம்
நீர்
நெய்
கராம்பு
முந்திரி
ஏலக்காய் தூள்
ஜாதிக்காய்
உப்பு
நெய் 50%
நெய் 75%
நெய்
திராட்சை
- 1 கப்
- 1/4 கப்
- 1/2 கப்
- 4 கப்
- 2 கப்
- 1/3 கப்
- 3 மே.க
- 3
- 1/4 கப்
- 1 தே.க.
- 1 சிட்டிகை
- 1 சிட்டிகை
- 1 மே.க
- 1 மே.க
- 1 மே.க
- 2 மே.க
2:00 ஒரு பாத்திரத்தில் பச்சை அரிசி, பாசிப்பயறு சேர்த்து நன்றாக கழுவி வடிக்கவும். அதில் 1 மே.க. நெய், 1/2 கப் பால், 4 கப் நீர் சேர்த்து 6 விசிலுக்கு குக்கரில் அவிய விடவும். அரிசி நன்கு குழைய வேண்டும்.
4:00 ஒரு தாச்சியை அடுப்பில் வைத்து 2 கப் வெல்லத்தை, 1/3 கப் நீரில் கரைத்து, வடிகட்டி மீண்டும் அதே தாச்சியில் இட்டு ஒரு கம்பி பதத்திற்க்கு காய்ச்சி இறக்கவும். மெது சூட்டில் 6 நிமிடம்.
7:20 வேறு பாத்திரத்தை அடுப்பில் வைத்து 2 1/2 மே.க. நெய் விட்டு சூடாகியதும் 3 கராம்பு பின் முந்திரி சேர்த்து சிறிது நிறம் மாறியதும் வேவைத்த அரிசி பருப்பு கலவையை சேர்க்கவும். பின் வெல்ல கரைசலை சேர்த்து கிளறி அவியவிடவும்.
9:00 கெட்டியாகும் வரை அடிப்பிடிக்காமல் தொடர்ந்து கிளறவும். இதில் 1 தே.க. ஏலக்காய் பொடி, 1 சிட்டிகை ஜாதிக்காய் பொடி, 1 சிட்டிகை உப்பு சேர்த்து தொடர்ந்து கிளறவும்.
11:40 50% அவிந்ததும் 1 மே.க. நெய் சேரத்து கிளறவும். 75% அவிந்ததும் மேலும் 1 மே.க. நெய் சேரத்து கிளறவும். இறுதியாக 1 மே.க. நெய் சேரத்து அடுப்பை நிறுத்தி இறக்கவும்.
13:20 சிறு தாச்சியை அடுப்பில் வைத்து 1 மே.க. நெய் விட்டு சூடாகியதும் அடுப்பை நிறுத்தி திராட்சையை சேர்த்து பொருமியதும் பொங்கலில் கொட்டி நன்கு கிளறிவிடவும்.
வெள்ளை பச்சை அரிசி
புழுங்கல் அரிசி சோறு
தேங்காய் துருவல்
உப்பு
YEAST
சீனி
இளநீர்
- 2 கப்
- 1 கப்
- 1 கப்
- 1 தே.க.
– 1/4 தே.க.
– 1 மே.க.
- 250 மில்லி
1:20 அரிசியை 5 மணி நேரம் ஊறவைக்கவும்.
0:50 நக சூடு 1/2 கப் நீரில் சீனி, yeast கலந்து மூடி 15 நிமிடம் ஊறவிடவும்.
1:50 புழுங்கல் அரிசி சோறு, தேங்காய் துருவல், YEAST கலவை சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்.
2:20 அதில் வடிகட்டிய அரிசி, உப்பு சேர்த்து அரைக்கவும். அரைக்கும்பொழுது இளநீரை சிறிதாக சேர்க்கவும்.
2:45 நன்றாக அரைத்தவுடன் அதை பொரிய பாத்திரத்தில் இட்டு மூடி எட்டு மணி நேரம் வெப்பமான இடத்தில் புளிக்க வைக்கவும்.
3:30 காலையில் புளித்த மாவில் 4 மே.க. சீனி, தேவையான அளவு நீர் சேர்த்து கலக்கி. அப்பம் சுடவும்.
குறிப்பு:
பால் அப்பம்: சட்டியில் மா பரவி அதன் மேல் தேங்காய் பால்/ மாவை கரைத்து/ க்ரீம் ஐ பரவி மூடி வேக விடவும். அப்பத்தை எடுத்து அதன் மேல் சர்க்கரை தூவவும்.
முட்டை அப்பம்: சட்டியில் மா பரவியபின் உடைத்த முட்டையை மா மேல் ஊற்றி மிளகு தூள், உப்பு தூவி மூடி வேக விடவும்.
கலக்கிய முட்டை அப்பம்: மிஞ்சிய மாவுடன் உளுத்தம் மா, முட்டை, சீனி சேர்த்து கலக்கி கரை வராமல் அப்பமாக சுடவும்
மிளகு
சீரகம்
உள்ளி
பழ தக்காளி
புளி(நெல்லிக்காய்) 
நல்லெண்ணெய்
கடுகு
வெந்தயம்
செத்தல் மிளகாய்
பெருங்காயம்
மஞ்சள்
கறிவேப்பிலை
உப்பு
மல்லி தழை
- 2 தே.க.
- 1 தே.க.
- 2 பல்லு
- 2
- அளவு
- 1 தே.க.
- 1/2 தே.க.
- 1/4 தே.க.
- 2
- 1/4 தே.க.
- 1/4 தே.க.
-
- 1/2 தே.க.
-
0:20 மிளகு, சீரகம் கல் உரலில் தூளாக்கவும். மிக்ஸியிலும் தூளாக்கலாம்.
0:50 உள்ளி தோலுடன் சேர்த்து இடிக்கவும்.
1:00 பழுத்த தக்காளியை கையால் பிசையவும்.
1:15 புளியை 10 நிமிடம் ஊறவைத்து சாறாக்கவும்.
1.30 பாத்திரத்தில் எண்ணெய் விட்டு சூடாக்கவும்.
1:40 கடுகு, வெந்தயம், செத்தல் மிளகாய்,
1:50 பெருங்காயம், மஞ்சள் சேர்த்து தாளிக்கவும். அதன்பின் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
2:00 இடித்த கலவையை சேர்த்து கிளறவும்.
2:10 தக்காளி பசையை சேர்க்கவும். தக்காளி சிறிது வெந்ததும்,
2:20 புளிக்கரைசல் சேர்த்து, தேவையான நீர், உப்பு சேர்த்து கலக்கவும். அடிக்கடி கலக்ககூடாது.
2:50 முற்றாக கொதிக்கவிடக் கூடாது. அங்கும் இங்கும் கொதி வந்தவடன் அடுப்பை நிறுத்தி மல்லி தழை சேர்த்து பாத்திரத்தை மூடவும்.
பன்னீர்
பட்டாணி
வெங்காயம்
தக்காளி
இஞ்சி
உள்ளி
முந்திரி
பிரிஞ்சி இலை
கறுவா
சீரகம், சீரகதூள் தலா
கரம்மசாலா,
மல்லிதூள்
மஞ்சள்
கஷ்மிரீ மி தூள்
தயிர்
எண்ணெய் வதக்க
________குழம்புக்கு
உப்பு
SINGLE CREAM
காய்ந்தவெந்தயஇலை
அல்லது மல்லி தழை
- 150 கிம்
- 100 கிம்
- 2 பெரிது
- 3
- 3 CM
- 3 பல்லு
- 5
- 1
- 1 தே.க.
- 1 தே.க.
- 1 தே.க.
- 1/4 தே.க.
- 1 மே.க.
- 2 மே.க.
- 2 மே.க.
- 2 மே.க.
- 3/4 தே.க.
- 1 மே.க.
- 1 மே.க.
- 1 கை
0:20 பாத்திரத்தில் எண்ணெய் விட்டு சூடாகியவுடன்
0:30 சிறு துண்டுகளாக்கிய வெங்காயம், சிறிது உப்பு சேர்த்து வதங்கியதும் முந்திரி சேர்க்கவும்.
0:55 இஞ்சி, உள்ளி சேரத்து வதக்கவும்.
1:05 நறுக்கி வைத்த தக்காளி சேரத்து வதக்கவும்.
1:25 தக்தாளி வதங்கியதும் எடுத்து ஆறவிடவும்.
1:30 ஆறியதும் மிக்ஸியில் பசையாக அரைக்கவும்.
1.45 பாத்திரத்தில் எண்ணெய் விட்டு சூடாக்கவும்.
1:40 பிரிஞ்சி, கறுவா, சீரகம், மஞ்சள் கலக்கவும்.
2:00 அரைத்த பசை சேர்த்து கிளறி சீரகதூள், கரம் மசாலா, மல்லிதூள், கஷ்மிரீ மிளகாய் தூள், தயிர் சேர்த்து கிளறவும்.
2:40 குழம்புக்கு தேவையான நீர், உப்பு சேர்த்து கிளறி மூடி 10 நிமிடம் மிதமான சூட்டில் வேகவிடவும்.
3:10 பட்டாணி சேர்த்து கிளறி பின் பன்னீர் சேர்க்கவும்.
3:35 மீண்டும் மூடி 4 நிமிடம் வேகவிடவும்.
3:45 மல்லி தழை அல்லது காய்ந்த வெந்தயஇலை, SINGLE CREAM சேர்த்து கிளறி அடுப்பை நிறுத்தவும்.
பன்னீர்
பட்டாணி
வெங்காயம்
தக்காளி
இஞ்சி
உள்ளி
முந்திரி
பிரிஞ்சி இலை
கறுவா
சீரகம், சீரகதூள் தலா
கரம்மசாலா,
மல்லிதூள்
மஞ்சள்
கஷ்மிரீ மி தூள்
தயிர்
எண்ணெய் வதக்க
________குழம்புக்கு
உப்பு
SINGLE CREAM
காய்ந்தவெந்தயஇலை
அல்லது மல்லி தழை
- 150 கிம்
- 100 கிம்
- 2 பெரிது
- 3
- 3 CM
- 3 பல்லு
- 5
- 1
- 1 தே.க.
- 1 தே.க.
- 1 தே.க.
- 1/4 தே.க.
- 1 மே.க.
- 2 மே.க.
- 2 மே.க.
- 2 மே.க.
- 3/4 தே.க.
- 1 மே.க.
- 1 மே.க.
- 1 கை
0:20 பாத்திரத்தில் எண்ணெய் விட்டு சூடாகியவுடன்
0:30 சிறு துண்டுகளாக்கிய வெங்காயம், சிறிது உப்பு சேர்த்து வதங்கியதும் முந்திரி சேர்க்கவும்.
0:55 இஞ்சி, உள்ளி சேரத்து வதக்கவும்.
1:05 நறுக்கி வைத்த தக்காளி சேரத்து வதக்கவும்.
1:25 தக்தாளி வதங்கியதும் எடுத்து ஆறவிடவும்.
1:30 ஆறியதும் மிக்ஸியில் பசையாக அரைக்கவும்.
1.45 பாத்திரத்தில் எண்ணெய் விட்டு சூடாக்கவும்.
1:40 பிரிஞ்சி, கறுவா, சீரகம், மஞ்சள் கலக்கவும்.
2:00 அரைத்த பசை சேர்த்து கிளறி சீரகதூள், கரம் மசாலா, மல்லிதூள், கஷ்மிரீ மிளகாய் தூள், தயிர் சேர்த்து கிளறவும்.
2:40 குழம்புக்கு தேவையான நீர், உப்பு சேர்த்து கிளறி மூடி 10 நிமிடம் மிதமான சூட்டில் வேகவிடவும்.
3:10 பட்டாணி சேர்த்து கிளறி பின் பன்னீர் சேர்க்கவும்.
3:35 மீண்டும் மூடி 4 நிமிடம் வேகவிடவும்.
3:45 மல்லி தழை அல்லது காய்ந்த வெந்தயஇலை, SINGLE CREAM சேர்த்து கிளறி அடுப்பை நிறுத்தவும்.
பால்(full cream) 
தேசிக்காய்
- 2 லீட்டர்
- 4-6 மே.க.
0:25 பாத்திரத்தில் பாலை கொதிக்கவிடவும் பால் அடிப்பிடிக்காமல் அடிக்கடி கிளறவும். மேலே தங்கும் ஆடையை நீக்கி விடவும். பால் கொதித்ததும் அடுப்பை குறைத்து
1:10 தேசிப்புளியை சிறிது சிறிதாக சேர்க்கவும்.
1:30 பால் திரைந்து நீர் பிரிய தொடங்கியதும் அடுப்பை நிறுத்தவும். இனி வடி கட்டுவதற்க்கு.
1:40 மெல்லிய துணி தேவை.(CHEESE CLOTH)
1:50 அதை அரிதட்டில் போட்டு திரண்ட பாலை ஊற்றவும். புளி மணம் நீங்க நீரில் அலசவும்.
2:15 துணியை சேரர்த்து புழிந்து நீரை நீக்கவும்.
2:45 துனி மீது 2 மணி நேரம் பாரமேற்றி வைக்கவும்.
2:20 கட்டியான பன்னீரை துண்டுகளாக வெட்டவும்.
2:15 இதை 3 நாட்களுக்கு FRIDGE இல் வைக்கலாம்,
2:15 அதற்க்கு மேல் எனின் FREEZER இல் வைக்கவும்.
மைதா மா
எண்ணெய்
உப்பு
நகசூடு நீர்
BUTTER பரவ
- 2 கப்
- 1 மே.க.
- 1 தே.க.
- 1 கப்
0:30 ஒரு பாத்திரத்தில் மா, எண்ணெய், உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.
1:30 நீர் சேர்த்து 5 நிமிடம் பிசையவும். கையில் ஒட்டக் கூடாது. சிறிது எண்ணெய் தடவி துணியால் மூடி 15 நிமிடம் ஊற வைக்கவும்.
2:20 மா மெதுவாகிவிடும். தட்டை அடுப்பில் வைக்கவும். மாவை 10 உருண்டைகளாக்கவும்.
2:50 இரு பக்கமும் மா தடவி உருளையால் விரிக்கவும். எல்லா பக்கமும் சமமாக விரிக்க வேண்டும்.
2:30 தட்டு சூடானதும் விரித்த மாவை போடவும். சிறிய புள்ளிகள் வரும். 15 வினாடியில் திருப்பவும்.
மீண்டும் 15 வினாடியில் திருப்பவும். பொங்க தொடங்கும்.
பொங்காவிடில் குமுளி மீது தட்டை கரண்டியால் மெதுவாக அழுத்தவும். எல்லா பக்கமும் வீங்கியதும் இரு பக்கமும் நெய் தடவி எடுக்கவும்.
மைதா மா
YEAST
சீனி 
நகசூடு நீர்
எண்ணெய்
உப்பு
உள்ளி
BUTTER melted 
மல்லி தழை
BUTTER பரவ
- 2 கப்
- 1/4 தே.க.
- 1 தே.க.
- 1/4 கப்
- 1 மே.க.
- 1/4 தே.க.
- 4 பல்லு
- 4 மே.க.
-
-
தேஙகாய் துருவல் 
சீனி 
இடியப்ப மா வெள்ளை 
ஏலக்காய் தூள்
உப்பு
நீர்
- 2 கப்
- 1 கப்
- 2 கப்
- 1 தே.க.
-
- 1 1/2 கப்
0:30 தேவையான பொருள்கள் பற்றிய விளக்கம்
3:20 ஒரு பாத்திரத்தில் இடியப்ப மா, உப்பு சேர்த்து நன்றாக கலக்கி அதன்பின் நீரை சிறிது சேர்த்து கிளறவும். இடியப்பம் புளியும் பதம் வரும் வரை மீண்டும் மீணடும் சிறிது சிறிதாக நீர் சேர்த்து கிளறி எடுக்கவும்.
5:45 வேறு பாத்திரத்தில் 1/3 கப் சீனி சேர்த்து அசுப்பில் சூடாக்கவும். சீளி உருக தொடங்கும். பாதி சீனி உருகியதும் கரண்டி பாவிக்காமல் பாத்திரத்தை அப்பமா சுழட்டுவது போல் சுழட்டி மிகுதியையும் கரைக்கவும்
7:00 சீனி முழுவதும் கரைந்ததும் கரண்டியால் கிளறி 3 மே.க. கொதிநீர் சேர்த்து பாணி பதம் வரை கிளறவும். 8:30 பாணி பரவலாக கொதிக்க தொடங்கியதும் மிகுதி சீனி சேர்த்து கரைந்து கொதிவரும்வரை கிளறவும்.
9:00 அடுப்பில் இருந்து இறக்கி தேங்காய் துருவலை பரவலாக தூவி நன்றாக கிளறவும். 9:30 அடுப்பை குறைத்து மீண்டும் பாத்திரத்தை அதில் வைத்து கிளறவும். 1 சிட்டிகை உப்பு, ஏலக்காய் தூள் பரவலாக தூவி கிளறவும். நன்றாக சேர்ந்ததும் அடுப்பை நிறுத்தி பாத்திரத்தை இறக்கவும்.
10:20
உளுந்து
பச்சை அரிசி
சீரகம்
தயிர்
முந்திரி
தேஙகாய் துருவல்
பச்சை மிளகாய்
கடுகு
காஷ்மீரி மி தூள்
மல்லித்தழை
உப்பு
பால்
எண்ணெய்
- 1 கப்
- 1 மே.க.
- 1/2 தே.க.
- 2 கப்
- 15
- 1/3 கப்
- 2
- 1/2 தே.க.
-
-
-
- 1 1/2 கப்
0:20 உளுந்து, அரிசி 1 மணி ஊறவைத்து பஞ்சுபோல் அரைத்து எடுத்து வைக்கவும். அதில் சீரத்ததை தூவவும்.
1:20 ஒரு பாத்திரத்தில் பால் எடுத்து அதில் 1/2 கப் தயிர் சேர்த்து கலக்கி பின் 1 கப் நீர், உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.
2:30 தேஙகாய் துருவல், மிளகாய், முந்திரி, சீரகம் நீர் சேர்த்து மிகஸியில் மெதுமையாக அரைக்கவும்.
3:00 வேறு பாத்திரத்தில் தயிர் எடுத்து அதில் அரைத்த விழுது, உப்பு, 1/2 கப் நீர் சேர்த்து பிரட்டி விடவும்.
4:20 கடுகை தாழித்து அதை தயிரில் சேர்த்து பிரட்டி விடவும்.
5:20 வடை மாவில் உப்பை சேர்த்து பிரட்டவும்.
5:30 ஒரு கடாயில் எண்ணெய் சூடாகியதும் வடையை தட்டி அதில் போடவும். பிரட்டவும்.
6:15 வடை பொரிந்ததும் அதை பால் கலவையில் ஊறவிடவும்.
7:15 அடுத்த நடை பொரிந்த வடை எடுப்பதற்க்கு முன், ஊறிய வடையை ஒரு தட்டில் பரவவும்.
8:00 அதன் மேல் தயிர் கலவையை ஊற்றி அதன் மேல் மல்லி தழை, மிளகாய் தூள் தூவவும். (பிரியப்பட்டால் சாட் மசாலா தூவலாம்)
8:50 தேவைப்படின் தயிர் ஊற்றமுன் குளிர் சாதனப் பெட்டியில் தட்டை வைத்து இரு நாள் கழித்து தயிர் ஊற்றி சாப்பிடலாம்.
கருணைக்கிழங்கு
தக்காளி பெரிது
நல்லெண்ணெய்
பச்சை மிளகாய்
வெங்காயம்
தேஙகாய்
சீரகம்
பெருஞ்சீரகம்
கறுவா
ஏலக்காய்
கராம்பு
பிரிஞ்சி இலை
கசகசா
இஞ்சிபூண்டுவிழுது
மிளகாய் தூள்
மஞ்சள் தூள்
கரம் மசாலா
மஞ்சள் தூள்
மல்லி தழை
புதினா தழை
புளி(நெல்லி)
கறிவேப்பிலை
உப்பு
- 250 கிராம்
- 1
- 2-3 மே.க
- 2
- 1
- 1/4 மூடி
- 1/2 தே.க.
- 1/2 தே.க.
- 1 துண்டு
- 3
- 2
- 2
- 1/2 தே.க.
- 2 தே.க.
- 1 மே.க.
- 1 1/2 மே.க.
- 1 தே.க.
- 1/4 தே.க.
- சிறிதளவு
- சிறிதளவு
- அளவு
- 1 கெட்டு
- ருசிக்கேற்ப
கருணைக்கிழங்கு
தக்காளி பெரிது
நல்லெண்ணெய்
பச்சை மிளகாய்
வெங்காயம்
தேஙகாய்
சீரகம்
பெருஞ்சீரகம்
கறுவா
ஏலக்காய்
கராம்பு
பிரிஞ்சி இலை
கசகசா
இஞ்சிபூண்டுவிழுது
மிளகாய் தூள்
மஞ்சள் தூள்
கரம் மசாலா
மஞ்சள் தூள்
மல்லி தழை
புதினா தழை
புளி(நெல்லி)
கறிவேப்பிலை
உப்பு
- 250 கிராம்
- 1
- 2-3 மே.க
- 2
- 1
- 1/4 மூடி
- 1/2 தே.க.
- 1/2 தே.க.
- 1 துண்டு
- 3
- 2
- 2
- 1/2 தே.க.
- 2 தே.க.
- 1 மே.க.
- 1 1/2 மே.க.
- 1 தே.க.
- 1/4 தே.க.
- சிறிதளவு
- சிறிதளவு
- அளவு
- 1 கெட்டு
- ருசிக்கேற்ப
1:40 பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடாகியதும் நல்லெண்ணெய் சேர்க்கவும்.
2:00 எண்ணெய் சூடாகியதும் சிரகம், பெருஞ்சீரகம், மசாலாப் பொருட்கள், கறிவேப்பிலை, பச்சை மிளகாய், வெங்காயம், சிறிது உப்பு சேர்த்து மூடி வதசக்கவும்,
2:30 வதங்காயபின் இஜ்சி பூண்டு பசை சேர்த்து வதங்கியதும் தக்காளி சேரத்து மூடி வதக்கவும். தக்காளி வதங்கியபின்
2:50 மிளகாய் தூள், மல்லித்தூள், கரம்மசாலா, மஞ்சள்தூள் சேரத்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். 3:10 மல்லி தழை, புதினா தழை சேரத்து பரட்டவும். கரணைகிளங்கு துண்டுகளை சேரத்து பிரட்டி சிம்மில் மூடி அவிய விடவும்.
4:00 மீணடும் நன்றாக பிரட்டி நீர், உப்பு சேர்த்து மூடி அவியவிடவும். மூடியை திறந்து
4:30 கிழங்கு அவிந்ததை சரி பார்த்து மீண்டும் மூடி அவிய விடவும். கிழங்கு அவிந்ததும்
5:00 அரைத்த தேங்காயை சேர்த்து பிரட்டி மீண்டும் மூடி அவிய விடவும். .
5:35 குழம்பு தயாரானதும் அடுப்பை நிறுத்தி கறிவேப்பிலை சேர்க்கவும்.
கருணைக்கிழங்கு
உளுத்தம் பருப்பு
எண்ணை
பூண்டு
இஞ்சி
மஞ்சள் தூள்
மல்லி விதை
சீரகம்
பெருஞ்சீரகம்
கறுவா
காய்ந்த மிளகாய்
கராம்பு
கறிவேப்பிலை
புளி(நெல்லி)
உப்பு
- 500 கிராம்
- 1/2 தே.க.
- 2-3 மே.க
- 7 பல்
- 3 cm.
- 3/4 தே.க.
- 1 மே.க
- 1 தே.க.
- 1 தே.க.
- 1 cm
- 3
- 1
- சிறிதளவு
- அளவு
- ருசிக்கேற்ப
1:35 தோலை நீக்கி நீரில் கழுவவும். கையில் எண்ணெய் தடவி, சிறு துண்டுகளாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் நீர் விட்டு அதில் போட்டு நன்றாக கழுவி வடிய விடவும்.
3:15 ஒரு பாத்திரத்தில் நீர் விட்டு அதில் புளிக்கரைசல், மஞ்சள் 1/2 தே.க., உப்பு சேர்த்து அதில் வடிகட்டிய கிழங்கை அவியவிடவும். 50% அவிந்தால் போதும்.
4:00 மல்லி விதை, சீரகம், பெருஞ்சீரகம், கறுவா பட்டை வறுக்கவும். வாசனை வந்ததும் காய்ந்த மிளகாய் சேர்த்து வறுத்து ஆறவிடவும். ஆறியபின் மிகஸியில் அரைக்கவும்.
5:25 கிழங்கு நறுக்கென்று அவிந்தபின் (10 min). வடிக்கவும்.
6:00 வடித்த கிழங்கை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி அதில் அரைத்த தூள், உப்பை பிரட்டி 30 நிமிடம் ஊறவிடவும்.
6:20 இஞ்சி, பூண்டு ஐ விழுதாக்கி எடுத்து வைக்கவும்.
6:25 ஒரு கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, போட்டு வெடித்த பின் உ பருப்பு, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை மணம் நீங்கும் வரை வதக்கவும்.
7:00 கறிவேப்பிலை, மஞ்சள் 1/4 தே.க., உப்பு சேர்த்து மிதமானா தீயில் வதக்கவும்.
7:10 கிழங்கை கடாயில் சேர்த்து பிரட்டி மூடி மூடி வதக்கவும்.
8:05 இறுதியில் திறந்த கடாயில் அடுப்பை கூட்டி வதக்கவும். கிழங்கு நீர் வற்றி உலர்ந்து இருந்தால் சிறிது எண்ணெய் தெளித்து அடுப்பை கூட்டி பிரட்டி வதக்கவும் உப்பு சரிபார்த்து இறக்கவும்.
குறிப்பு
மசாலா பொருள்களை வறுத்து தூளாக்குவதற்க்கு பதிலாக கிழங்குடன் கறித்தூள், கரம் மசாலா 1 தே.க. பிரட்டலாம்.
பிரண்டை
தே. துருவல்
செத்தல் மிளகாய்
பெருங்காயம்
உள்ளி
இஞ்சி
உ பருப்பு
புளி(நெல்லிக்காய்) 
நல்லெண்ணெய்
கறிவேப்பிலை
உப்பு
- 1/2 கப்.
- 2 மே.க.
- 5
- 1 சிட்டிகை
- 5 பல்லு
- 6 cm
- 1 1/2 மே.க.
- அளவு
- 3 மே.க.
- 1/2 தே.க.
1:40 நாரை நீக்கி சுத்தபடுத்தி துண்டுகளாக்கவும்.
3:50 கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் விடவும்.
4:45 எண்ணெய் காய்ந்ததும் மிளகாயை வறுக்கவும்.
4:50 வறுக்கவும் போதே உ பருப்பு சேர்க்கவும்.
5:20 உள்ளி, இஞ்சி, கறிவேப்பிலை நன்றாக வறுக்கவும்.
6:15 தேங்காய் துருவலை சேர்த்து வறுத்து எடுக்கவும்.
7:20 மிஞ்சிய எண்ணெயில் பிரண்டை துண்டுகள் நிறம் மாறி பொரியும் வரை வறுத்து இதர பொருட்களுடன் சேர்க்கவும். நன்கு ஆறிய பின் உப்பு, புளி, சிறிது நீர் சேர்த்து உங்கள் விருப்த்திற்கு ஏற்ப சொர சொரப்பாக அல்லது பட்டுப்போல் அரைக்கலாம்.
Ingredients:
1 cup whole green moong
1/4 cup of raw rice
A small piece of ginger
A small bunch of coriander leaves
2 cloves of garlic (optional)
2 green chillies
2 Tbsp of oil, for drizzling on dosa while cooking
1/4 cup of minced onions for garnish (optional)
Raw turmeric
Curd
Green peas
Coriander leaves
Ghee
Salt
Fennel powder
Coriander powder 
Garam masala
Black cardamom
Cinnamon
Cloves
Black pepper
Cumin
Asafoetida
Tomato in pieces
Tomato as paste
Green chilli
- 100g
- 1 cup
- 1/2 cup
- 3 TB sp
- 1/3 cup
- 3/4 teasp
- 1 teasp
- 1 teasp
- 1 teasp
- 1
- 1 piece
- 3-4
- 6-7
- 1/2 teasp
- 1 pinch
- 1
- 1
- 1
1:20 Remove the skin, Wash. Dry, Scrape.
2:20 Heat a pan. Add ghee. Fry haldi till it turns brown on medium flame.
3:20 Remove from the pan. Keep aside.
3:35 Fry green peas in the same pan.
3:50 Remove from the pan. Keep aside.
4:00 Add more ghee. Fry Asafoetida. Jeera,
4:25 Garam masala, Coriander powder,
4:40 Fennel powder, 4:45 Tomato paste.
5:10 Add Curd, 4:25 Tomato pieces and
5:30 Then add Haldi & peas. Mix well Add Salt and Coriander
6:20 Cover the pan and heat for 15 min.
Ingredients
Condendensed milk
Sugar
Cashew
Ghee
Vanila
Cardimons (optional)
Water
- 1 tin
- 340 g
- 10 nos
- 3 Tb sp
- 1 teasp
- 2 pods
- 1/4 cup
Method
தேவையான பொருட்கள்
ரவை
சீனி
நீர்
கேசரி தூள்
நெய்
முந்திரி
ஏலக்காய்
- 1 கப்
- 1 கப் 1 1/2 கப்
- 3 கப்
- 2 சிட்டிகை
- 3 மே.க.
- 10 கிராம்
- 5 தூளாக்கியது
செய்முறை
தேவையான பொருட்கள்
சவ்வரிசி
பால்
நீர்
சர்க்கரை
நெய்
ஏலக்
காய் தூள்
முந்திரி
திராட்சை
- 1/2 கப் 1/2 கப்
- 2 கப் 1 1/2 கப்
- 2 கப்
- 3/4 கப் 3/4 கப்
- 1 தே.க.
- 6
- 2 மே.க.
- 2 மே.க.
செய்முறை
தேவையான பொருட்கள்
சேமியா
பால்
நீர்
சர்க்கரை
நெய்
ஏலக்காய் தூள்
முந்திரி
திராட்சை
- 1 கப்
- 2 கப்
- 2 கப்
- 3/4
- 1 தே.க.
- 6
- 2 மே.க.
- 2 மே.க.
செய்முறை
தேவையான பொருட்கள்
பனம் கழி
வெந்நீர் (சுலாவி உற்ற)
உப்பு
சீனி
மைதா மாவு (அவித்த்து)
எண்ணெய் (பொரிக்க)
- 750 மில்லி
- 50 மில்லி
- 1 சிட்டிகை
- 12 மே.க.
- 3 கப்
செய்முறை
தேவையான பொருட்கள்
பனம் கழி
வெந்நீர் (சுலாவி உற்ற)
உப்பு
சீனி
மைதா மாவு (அவித்த்து)
எண்ணெய் (பொரிக்க)
- 750 மில்லி
- 50 மில்லி
- 1 சிட்டிகை
- 12 மே.க.
- 3 கப்
செய்முறை
தேவையான பொருட்கள்
சுண்டைக்காய்
தேங்காய்த் துருவல்
பயற்றம் பருப்பு
மிளகாய்ப் பொடி
மல்லிப்பொடி
புளிக்கரைசல்
நல்லெண்ணெய்
சின்ன வெங்காயம் நறுக்கியது
உப்பு, கடுகு, கறிவேப்பிலை
- 1/4 கப்
- 1/4 கப்
- 2 தே.க.
- 1/2 தே.க.
- 1/4 தே.க
- 1/4 கப்
- 1 தே.க
- 1/4 கப்.
- தேவையான அளவு
செய்முறை
நன்றி: http://tamilnadfood.blogspot.com.au/2015/08/1.html
தேவையான பொருட்கள்
மீன்
உள்ளி
இஞ்சி
தக்காளி
வெங்காயம்
சீரகம்
வெந்தயம்
கறித் தூள்
பால்
புளி
பெருங்காயம்
உப்பு
எண்ணெய்
கறிவேப்பிலை
மல்லி தளை
- 170 கிராம்
- 3 பல்
- 1 அங்குலம்
- 1 (8 துண்டாக)
- பாதி
- 1 தேக்கரண்டி
- சிறிதளவு
- 1 தேக்கரண்டி
- 200 மில்லி
- 1 மேசைக்கரண்டி
- 1 சிட்டிகை
- ருசிக்கேற்ப
- 2 தேக்கரண்டி
- 1 கெட்டு
- 1 கைபிடி
செய்முறை
மீனை சுத்தம் செய்து அலசி வைக்கவும்
புளியை கரைத்து வடித்து வைக்கவும்
வெங்காயம் சிறு துண்டுகளாக நறுக்கியது
இஞ்சி உள்ளியை விழுதாக அரைத்துக் வைக்கவும்
0 எண்ணெயை சூடாக்கி சீரகம் வெந்தயம் பொன்னிறமாக வறுக்கவும்
வெங்காயம் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
05 தக்காளி உப்பு சேர்த்து மூடி வதக்கவும்
10 தக்காளி வதங்கியதும் கறித் தூள் பால் உப்பு சேர்த்து மூடி வதக்கவும்
13 பின்பு புளிக்கரைசல் கறிவேப்பிலை பெருங்காயம் சேர்த்து உப்பு சரி பார்க்கவும்
15 மீன் துண்டுகளை போட்டு கொதிக்க விடவும்
மீன் துண்டுகளை போட்ட பின் கரண்டியால் கீளறக் கூடாது
20 அடுப்பை அணைத்து கொத்த மல்லி தளையை பரவி விடவும்
நன்றி: அம்மா
தேவையான பொருட்கள்
குக்கரில் அவிக்க
துவரம் பருப்பு
உள்ளி
மல்லித்தூள்
சீரகம்
சாம்பார்
நல்லெண்ணெய்
கடுகு
வெநதயம்
சீரகம்
உள்ளி
கறிவேப்பிலை
செத்தல் மிளகாய்
பெருங்காயம்
சின்ன வெங்காயம்
பச்சை மிளகாய்
முருங்கைக்காய்
கரட்
கத்தரிக்காய்
உப்பு ருசிக்கேற்ப
மஞ்சள் தூள்
சாம்பார் பொடி
காஷ்மீரி மிளகாய் தூள்
புளி(நெல்லிக்காய்)
மல்லி தழை
- 1/2 கப்
- 1 பல்லு
- 1/4 தே.க.
- 1/2 தே.க.
- 2 மே.க.
- 1/2 தே.க.
- 1/4 தே.க.
- 1/2 தே.க.
- 1 பல்லு
- 1 கெட்டு
- 2
- 1 சிட்டிகை
- 10
- 1
- 1
- 1/2
- 2
- 1/2 தே.க.
- 2 மே.க.
- 2 தே.க.
- 1 தே.க.
- 1 கை பிடி
செய்முறை
தேவையான பொருட்கள்
அரைக்க
தேங்காய் துருவல்
வறுத்த வேர்கடலை
மிளகாய் தூள்
உப்பு ருசிக்கேற்ப
தாளிக்க
கடுகு
பெருங்காயம்
கறிவேப்பிலை
- 1 கை
- 1 கை
- 1/2 - 1 தே.க.
- 1/2 தே.க.
- 1 சிட்டிகை
- 1 கெட்டு
செய்முறை
தேவையான பொருட்கள்
அரைக்க
தேங்காய் துருவல்
வறுத்த பொட்டு
கடலை (விரும்பினால்)
செத்தல் மிளகாய்
வெங்காயம்
புளி(நெல்லிக்காய்)
உப்பு ருசிக்கேற்ப
தாளிக்க
செத்தல் மிளகாய்
கடுகு
உளுத்தம் பருப்பு
சின்ன வெங்காயம்
கறிவேப்பிலை
- 1 கப்
- 2 மே.க.
- 5
- 1/4
- அளவு
- 1
- 1 தே.க.
- 1 தே.க.
- 5
- 1 கெட்டு
செய்முறை
தேவையான பொருட்கள்
அரைக்க
தேங்காய் துருவல்
வறுத்த பொட்டு
கடலை (விரும்பினால்)
பச்சை மிளகாய்
இஜ்சி
உப்பு ருசிக்கேற்ப
தாளிக்க
செத்தல் மிளகாய்
கடுகு
உளுத்தம் பருப்பு
சின்ன வெங்காயம்
கறிவேப்பிலை
- 1 கப்
- 2 மே.க.
- 5
- 1 inch
-
- 1
- 1 தே.க.
- 1 தே.க.
- 5
- 1 கெட்டு
செய்முறை
உடுத்துறை மண்வாசம்
இவர் யாழ்பாணத்தில் குறிப்பாக வடமராச்சி
உணவுகளின் சமையல் குறிப்புகளை மிகவும் நேர்த்தியாக தந்துள்ளார். அதை உங்களுக்கு
தொகுத்து தந்துள்ளோம். விரும்பிய உணவின் பெயரை சொடுக்கினினால் அந்த உணவு
செய்முறை காணொளிக்கு அழைத்து செல்லும்
நன்றி உடுத்துறை மண்வாசம்
பானங்கள்
சுக்குமல்லி காப்பி
கறிவேப்பிலை ஜூஸ்
வல்லாரை ஜூஸ்
காலை உணவு, கூட்டுகள்
தேங்காய் சம்பல்
ஒடியல்மா மீன் புட்டு
அப்பம் பால்
இட்லி
உளுத்தம் கழி
கொண்டக் கடலை சுண்டல்
சுண்டல் பயறு
தோசை
புட்டு அரிசிமா
புட்டு உளுத்தம்
புட்டு எண்ணெய்
புட்டு ஒடியல்மா
ரொட்டி பால் சில்லுக் கழி
ரொட்டி வெங்காய
சூப், கூழ், கஞ்சி, ரசம்
ஆட்டெலும்பு சூப்
மீன் கூழ்
புளி கஞ்சி
ரசம்
மரக்கறி
ஈரப்பலா கறி
ஈரப்பலா பால் கறி
உருளை கிழங்கு கறி
கத்தரி பால் கறி
கத்தரி தக்காளி பால் கறி
கத்தரி பொரிச்ச கறி
கீரை கறி
தக்காளி கறி
தக்காளி சட்னி
மரக்கறி (தொடர்)
தக்காளி பால் கறி
பயத்தங்காய் பொரிச்ச கறி
பருப்பு கறி
பருப்பு கீரை கறி
பாவக்காய் கறி
பாவல் பொரியல்
பாவல் பால் கறி
பீட்றூட் கறி
பீன்ஸ் கறி
புடலங்காய் கறி
பூசணி கறி
மணித்தக்காளி கீரை சுண்டல்
மணித்தக்காளி கீரை சொதி
மரவள்ளி கறி
மரவள்ளி பூசணி கறி
முருங்கை இலை சுண்டல்
முருங்கை இலை சொதி
முருங்கை கறி
முருங்கை பால் கறி
வத்தாழை கிழங்கு துவையல்
வல்லாரை சம்பல்
வல்லாரை பச்சடி
வாழக்காய் தோல் சம்பல்
வாழைக்காய் கறி
வெங்காய தாள் வறை
வெண்டி பால் கறி
வெண்டி பொரிச்ச கறி
வெந்தய குளம்பு
வெந்தயக்கீரை சாதம்
தூள்
கறித்தூள்
இறைச்சி சரக்கு தூள்
கடல், மாமிச கறிகள்
முட்டை ரோஸ்ட்
கீரை மீன் கறி
மீன் கறி
அரைச்ச மீன் குழம்பு
காரல் மீன் புளி ஆணம்
மீன் சொதி காரல்
மீன் சினை புளி அவியல்
திருக்கை மீன் கறி
கீரை மீன் பொரியல்
ரின் மீன் கறி
சுறா மீன் வறை
நெத்தலி மீன் பொரியல்
நெத்தலி கருவாட்டு கறி
நெத்தலி கருவாட்டு பொரியல்
கருவாட்டு குழம்பு
இறால் கறி
இறால் டெவில்
ஈக்குறால் இஜ்சி பட்டர்
கணவாய் அவியல்
கணவாய் கறி
நண்டு கறி
கோழி கறி
கோழி ஈரல்
கோழி குருமா
கோழி மிளகு
ஆட்டு இறைச்சி கறி
ஆட்டு எலும்பு சொதி
சாதம், பிரியாணி
அவிசு குழையல் சோறு
வெந்தயக்கீரை சாதம்
கோழி தம் பிரயாணி
தொட்டுக்க, சுவையூட்டிகள்
உப்பு மிளகாய்
சலட்
எலுமிச்சை ஊறுகாய்
மாங்காய் ஊறுகாய்
மோர் மிளகாய்
தயர் பச்சடி ரகிதா
இனிப்பு சிற்றூண்டி
சுசியம்
பொரி அரிசி மா
பனங்காய் பணியாரம்
பனங்காய் புட்டு
பிடி புட்டு
வெட்டு முறுக்கு
அரியோதரம்
இராசவெள்ளி கிழங்கு
எள்ளு பாகு
பனங்காய் பணியாரம்
பயத்தம் பணியாரம்
மோதகம்
லட்டு பூந்தி
லட்டு ரவை
வாழைப்பழ பணியாரம்
கார சிற்றூண்டி
மட்டன் றோல்
பனஙகிளங்கு துவையல்
பஜ்ஜி கேல்
முறுக்கு காரம்
வடை பயறு
வடை உளுந்து
எண்ணெய் தயாரிப்பு
தேங்காய் எண்ணெய்
Egg
Noodles
Cabbage finely sliced
Carrot finely sliced
Capsicum finely sliced
Spring onions
Garlic
Dark soy sauce
Green chilli sauce
Red chilli sauce
White vinigar
Salt, Pepper
Oil
For chicken noodles
add Boneless Chicken
cut into 50cm thin strips
- 3 nos
- 150 gm
- 1 cup
- 1 cup
- 1 cup
- 5 Tb sp
- 5 cloves
- 1 teasp
- 1 teasp
- 1 teasp
- 1 teasp
- to taste
- 250 gm
0:45 Boil the noodles as per instuction. Strain the noodles washing with cold water
1:20 Spread on a plate. Sprinkle 1/2 Tb sp oil. Mix throughly. Keep aside.
1:30 Heat a wok. Add 1 Tb sp oil. Break the eggs side by side. Mix the yolks.
Add salt 1/4 teasp. Add pepper 1/4 teasp.
2:10 Add spring onions 2 Tb sp. Gently fold. Cook for 1 min.
2:30 Scramble lightly and keep aside on a plate.
2:45 Add 1 Tb sp oil. Add slices garlic. Add spring onions 2 Tb sp. Stir 15 sec on high heat.
Add carrot. Stir 30 sec on high heat. Add cabbage. Stir 15 sec on high heat. Add capsicum. Stir 30 sec on high heat.
3:50 Add boiled noodles. Toss to mix the vegetables.
4:10 Add dark soy sauce 1 teasp. Add green chilli sauce 2 teasp.
Add red chilli sauce 1 teasp. Add white viniger 1 teasp. Mix well. Add salt & pepper 1/4 teasp each. Mix well.
4:55 Spread the scrambled eggs. Toss to mix well. Sprinkle spring onions 1 Tb.
Egg noodles is ready to serve.
Serves 2
Ingredients
For White Sauce
Plain flour
Butter
Milk
White pepper
Salt
For Pasta
Pasta (penne)
Butter
Carrot finely grated
Cheddar cheese grated
Capsicum cut in small pieces
- 35 g
- 35 g
- 600 ml
- 1/2 teasp
- 1/2 teasp
- 150 g
- 15 g
- 1
- 75 g
- 1
Method
Serves 4
Ingredients
Toasted sesame oil - 2 Tb sp
Skinless, boneless chicken thighs, cut in 4 - 6
Large garlic cloves, crushed - 2
Thumb-sized piece ginger, grated - 1
Runny honey - 50 g
Teriyaki sauce - 30 ml
Chilli flakes - 1 tsp
Sesame seeds , to serve - 1 Tb sp
Spring onions, shredded, to serve - 4
Capsicum cut in small pieces - 1
Corn flour - 1 Tb sp
Method
Serves 4
Ingredients
For White Sauce
Plain flour
Butter
Milk
White pepper
Salt
For Pasta
Pasta (penne)
Broccoli, cut into large florets
Mascarpone
Sundried tomatoes (in olive oil)
Small capers (optional) rinsed
Anchovy fillets, halved (optional)
Large fresh basil leaves, torn
Fresh skinless salmon fillets
Mature cheddar, finely grated
- 35 g
- 35 g
- 600 ml
- 1/2 teasp
- 1/2 teasp
- 250 g
- 300 g
- 100 g
- 8
- 2 Tbsp
- 8
- 10
- 4
- 50 g
Method
Making white sauce
Thanks. https://www.bbcgoodfood.com/recipes/italian-broccoli-salmon-bake
Ingredents
Chicken thigh fillets cut in 3
Juice of lime
Kashmiri chilli powder
Salt
Thick Greek yoghurt
Garlic paste
Ginger paste
Garam masala
Dried fenugreek leaves
Sunflower oil
Butter sauce
Sunflower oil
Brown onion, chopped
Ginger paste
Green chilli, finely chopped
Green cardamom pods, crushed
Mace
Cashew paste
Vine ripened tomatoes, chopped
Tomato puree
Chicken stock
Salt
Honey
Garam masala
Kashmiri chilli powder
Dried fenugreek leaves
Unsalted butter
Fresh cream
Green chillies, fresh coriander and
- 600 g
- 1
- 1 Tb sp
- 1/2 teasp
- 1/2 cup
- 1 teasp
- 1 teasp
- 1 teasp
- 1 teasp
- 1/2 teasp
- 2 Tb sp
- 1
- 1 teasp
- 1/2
- 3
- 2 g
- 2 Tb sp
- 600 g
- 50 ml
- 1 cup
- 1/2 teasp
- 1 teasp
- 1 teasp
- 1 teasp
- 1 teasp
- 50 g
- 100 ml
cream for garnishing
Method Tandoori Chicken
Method Butter Sauce
Serves 5
Ingredents
For the ragu
Mince meat
Olive oil
Celery stick finely chopped
Carrot finely chopped
Medium onion finely chopped
Garlic finely chopped
Oregano, basil & fennel each
Red wine
Tomato puree
Can tomatoes roughly chopped
Stock
Salt
Freshly ground black pepper
For the sauce
Plain flour
Butter
Milk
White pepper
Salt
For the Lasagne
Fresh lasagne pasta sheets
Ball mozzarella
Grated parmesan
Butter
Freshly ground black pepper
- 500 g
- 3 Tb sp
- 2
- 1
- 1
- 2
- 1 tea sp
- 50 ml
- 2 Tb sp
- 800 g
- 80 ml
- 2 teasp
- 2 teasp
- 50 g
- 50 g
- 1000 ml
- 1 tea sp
- 1 tea sp
- 200 g
- handful
- 1 Tb sp
Method
Making white sauce
Top layer | White sauce with blob of butter & sprinkled with pepper |
Pasta | |
Mozzorarella and parmesan cheese | |
Meat | |
White sauce sprinkled with pepper | |
Pasta | |
Mozzorarella and parmesan cheese | |
Meat | |
White sauce sprinkled with pepper | |
Pasta | |
Bottom layer | Meat |