email: vadamarachy@gmail.com
 வடமராட்சி 
உள்ளூர் தகவல், வழிகாட்டல், நல்அறிவு வெளியிடுவதே எம்பணி

× ÷ 

பழமொழிகள் - Proverbs
தேவாரங்கள் - Devotional Songs

சமய நிகழ்ச்சிகளில் பாடவேண்டிய தேவாரம், பஞ்சபுராணம் உரை, ஒலி வடிவில். கருத்தும்.

நாட்காட்டி - Calendar

மேலும் விபரங்கள்

சமயம்

திருமுறை
சமூக சமய சடங்கு

தமிழ்

தமிழ் இலக்கியங்களை செவ்வனே காத்து உலகளாவிய தமிழர்களுக்கும் ஏனையோருக்கும் பகிர்ந்துகொள்வதும் வரும் சந்ததியினருக்கு கொண்டு செல்வதும் ஒவ்வொரு தமிழரின் கடமை.

மதுரை தமிழ் இலக்கிய மின்பதிப்புத் திட்டம் இதற்கான கூட்டு முயற்சி. இது ஒரு உலகளாவிய தமிழர்கள் இணையம்வழி ஒன்றுகூடி தமிழ் இலக்கியங்களின் மின்பதிப்புக்களை உருவாக்கி அவற்றை இணையம்வழி உலகெங்கிலும் உள்ள தமிழர்களும் தமிழார்வலர்களும் இலவசமாக பெற வசதி செய்யும் திட்டம். இத்திட்டம் எந்தவித அரச அல்லது தனியார் நிறுவன உதவியின்றி நடைபெற்று வருகின்ற ஒரு தன்னார்வ முயற்சி.

மதுரை திட்டம் - PROJECT MADURAI


வேறுபலரும் தமிழ் ஆக்கங்களின் மென்நகல்கள் தரவிறக்க ஏதுவாக சுட்டிகள் வெளியிட்டுள்லார்கள். இதில் தமிழ் அகராதி, பழமொழிகள், தமிழ் இலக்கணம், தமிழ் மூலம் ஆங்கிலம், ஆங்கிலம் மூலம் தமிழ் போன்ற இன்னும் பல தகவல்கள் தந்துள்ளார்கள்.

தமிழ் மின்பதிப்புகள்

சமயம்

திருவிழாக்கள்

வடமராச்சி முக்கிய கோவில் திருவிழாக்கள், இதர பிரசித்தி பெற்ற கோவில் திருவிழிக்கள்.

நாட்காட்டி

தமிழர்கள் பல சமூக, சமய சடங்குகளை அனுட்டிப்பவர்கள். நாட்காட்டியில் இவை தொகுத்து வழங்கப்பட்டிருக்கும்.

கோவில்கள்

வடமராச்சி முக்கிய கோவில் சரித்திரம், குறிப்புகள்.

திருமுறை

திருமுறை என்றால் என்ன? திருமுறை தொகுப்புகளின் அட்டவணை. சமய நிகழ்ச்சிகளில் பாடவேண்டிய விநாயகர் துதி, தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, பெரியபுராணம், திருப்புகள், வாழ்த்து உரைவடிவில் கருத்துடனும், ஒலிவடிவிலும் வழங்கப்பட்டுள்ளது.

சடங்குகள்

திருமணச்சடங்கு, மரணச்சடங்கு, தீபாவளி போன்ற சமூக, சமய சடங்குகளின் விளக்கம்.

 

 

மேல்  ⮝  TOP