email: vadamarachy@gmail.com
 வடமராட்சி 
உள்ளூர் தகவல், சமூகசேவை, வழிகாட்டல், நல்அறிவு வெளியிடுவதே எம்பணி

× ÷ 

மருத்துவ வகைகள்


உலகில் பல மருத்துவ வகைகள் உண்டு. அவற்றில் சில...

1. அலோபதி - ஆங்கில மருத்துவம்


2. ஹோமியோபதி மருத்துவம்


3. ஆயுள்வேத மருத்துவம்


4. சித்த மருத்துவம்


5. யுனானி மருத்துவம்


6. அக்குபஞ்சர் மருத்துவம்


7. இயற்கை மருத்துவம்


இது போல் மேலும் பல மருத்துவ வகைகளும் உண்டு.
இதைவிட வீட்டில் இருக்கும் பாட்டிமார் கூறும்
பாட்டி வைத்தியம், கைமருந்து போன்ற மருத்துவமும் உண்டு.

மேலும் விபரங்களுக்கு . . . .








புற்றுநோயாளருக்கு உதவி

புற்றுநோயாளர் காப்பகம்

புற்றுநோயாளர் காப்பகம் (CANE HOSPICE)


இரத்த அழுத்தம்

புற்றுநோயாளர் காப்பகம்

இரத்த அழுத்த அட்டவணை


மருத்துவம்

உடல் உறுப்புகள் & செயல்பாடுகள்

 

புற்றுநோயாளர் காப்பகம்

LIVER - கல்லீரல்


To get rid of toxins, to regulate your blood sugar levels and to produce bile.
இரத்த சர்க்கரை நிலையை சீரமைப்பது, நச்சுப்பொருளை வெளியேற்றுவது, பித்தம் உற்பத்தி செய்வது.

STOMACH - வயிறு

Storing food, breaking food down and mixing it with juices secreted by your stomach lining.
உணவு சேர்த்து வைப்பது, உணவை அரைத்து வயிறு சுரப்பும் நீருடன் கலப்பது.

GALLBLADDER - பித்தநீர்ப்பை

To store and concentrate bile produced in your liver.
கல்லீரலில் உற்பத்தியான பித்தத்தை செறிவூட்டுவது, சேர்த்து வைப்பது.

PANCREAS - கணையம்

Secreting digestive enzymes and hormones that control blood sugar levels.
சமிபாட்டு நொதி, இரத்த சரக்கரை மட்டம் நிலைப்படுத்தும் இயக்குநீர் சொரிப்பது.

GENITAL ORGAN - இன உறுப்பு

To produce eggs, sperm, and reproduction.
கருமுட்டை, விந்து உற்பத்தி, இனவிருத்தி.

APPENDIX - குடல்வளரி

No known functions.
தெரிந்த செயற்பாடுகள் இல்லை.

BLADDER - சிறுநீரகப்பை

To store urine
சிறுநீரை சேர்த்து வைப்பது.

For detailed functions -
உறுப்புகளின் விரிவான செயற்பாடுகள்

LUNGS - நுரையீரல்


To deliver oxygen to and remove carbon dioxide from your blood.
இரத்தத்தில் உள்ள கரியமலை வாயுவை வெளியேற்றி பிராணவாயுவை புகுத்துவது.
 

HEART - இருதயம்

To pump oxygen-rich blood throughout your body and oxygen-poor blood to your lungs.
பிராணவாயு நிறைந்த இரத்தத்தை உடல் முழுவதும், அனுப்புவது. பிராணவாயு குறைந்த இரத்தத்தை சிறுநீரகத்திற்க்கு அனுப்புவது.

SPLEEN - மண் ஈரல்

To get rid Cleaning your blood, destroying old red blood cells and fighting infection.
இரத்த சுத்திகரிப்பு, பழய சிவப்பணு அழிப்பு, நோய்தொற்று எதிர்த்து போரிடுவது.

KIDNEY - சிறுநீரகம்

To clean your blood by removing excess water (and salt) and produce urine.
இரத்தத்தில் உள்ள மேலதிக நீரையும், உப்பையும் வெளி-யேற்றி இரத்தத்தை சுத்திகரித்து, சிறுநீர் உற்பத்தி செய்வது.

LARGE INTESTINE - பெருங்குடல்

To convert food waste products into faeces.
உணவுக்கழிவை மலமாக மாற்றுவது.

SMALL INTESTINE - சிறு குடல்

Chemical digestion of food and absorption of nutrients into your blood.
உணவை இரசாயண செரிமானம் செய்து இரத்தத்தில் ஊட்டப் பொருள் உட்கிரகிப்பது.

 

TOP