email: vadamarachy@gmail.com
 வடமராட்சி 
உள்ளூர் தகவல், வழிகாட்டல், நல்அறிவு வெளியிடுவதே எம்பணி

× ÷ 

ஆதரவு

எம்மில் சிலருக்கு நாளாந்த கருமங்களை ஆற்ற பிறரின் உதவி தேவை.
இது சில கருமங்களை ஆற்றுவதிலிருந்து 24 மணி நேர பராமரிப்பு வரை வேறுபடும்.
வளர்ந்த நாடுகளில் அரசும் அரசு சார்பற்ற நிறுவனங்களும் உதவுகின்றன. உதவிகளை நான்கு தொகுதியாக வகுக்கலாம்.
மக்களிடையே இக்குறைகள் அலலது நோய்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியம். ஆரம்ப காலத்திலேயே இதனை அடையாளம் காண்பது மூலம் வேண்டிய உதவி / சிகிச்சை அளிக்கலாம்.

70 வருடங்களுக்கு முன் எங்கள் நாடுகளில் உனமுற்றவர்களை வீட்டினிலே வைத்திருப்பர். சிலரை அறையினுள் அடைத்து வைத்திருப்பர். காலம் மாறிவிட்டது. அங்ககுறைபாடுள்ளவரை பராமரிக்க நிறுவனங்கள் உண்டு. மன வளர்ச்சி குன்றியவர்களை பராமரிக்க வெகு சில நிறுவனங்களே உண்டு. இத்துறை சார் நிபுணர்களும் குறைவு. கற்றல் திறக்குறை உள்ளவர்கள் கல்வி கற்க பாடசாலைகள் இல்லை. இவர்களை களங்கம் உள்ளவர்களாகவே இன்னமும் சிலர் கருதுகின்றனர்.
நொண்டி, குருடு, செவிடு, ஊமை, பயித்தியம் என்ற கண்ணியமற்ற சொற்கள் பாவிப்பதற்க்கு மாறாக மாற்றுத்திறனாளி, விழிப்பலன், செவிப்புலன், பேச்சுத்திறன் கற்றல் திறக்குறை அற்றவர்கள், மன நோயாளிகள் என குறிப்பிடுவது பண்பானது.

SUPPORT

Few of us need assistance to perform some of our daily routines.
Assistance can range from helping to do few chores to looking after for 24 hours. State and NGO provide the support in developed countries. Area of help needed can be broadly grouped into following divisions.
It is of utmost importance to create awareness among the public so that the illness can be identified at an early stage and the necessary specialised help or treatment can be provided.

In the past especially in developing countries, it was common to keep these people housebound and in few cases they kept locked in a room. It has changed now. Physical disability is now acknowledged and there are institutions capable of handling these disabilities. But it is different when it comes to other disabilities. Only few institutions are availabe. Only few medical experts are available and that also only in cities. There are no schools for children with learning difficulties and so on. Social stigma is also associated with this and more prevalent in villages.
Nowadays words like crippled, blind, deaf, mad are not considered polite and instead disabled, visually impaired, hearing impaired, learning difficulty, mentally handicapped are used.

Disability

Physical
Vision
Hearing
Speaking

இயலாமை

உடல்சார்
விழிப்புலன்
செவிப்புலன்
பேச்சுத்திறன்

Development

Epilepsy
Autism
Learning difficulty
Depression

வளர்ச்சி

வலிப்பு
மன இறுக்கம்
கற்றல்திறக் குறை
மனத்தளர்வு

Elders

Alzheimer
Dementia
Parkinson
Varicoseveins

முதியோர்

மறதி நோய்
முதுமைநோய்
நடுக்கு வாதம்
சுருட்டைநரம்பு

Others

Cancer
Orphans

ஏனயவை

புற்று நோய்
தாய் தந்தை இல்லாதவர்
 

மேல்  ⮝  TOP