ஆரோக்கியம் - Health

"நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்" என்பது பழமொழி.
நாம் பெற்ற கல்வி, செல்வம் நாம் ஆரோக்கியமாக இருந்தால் மாத்திரமே நமக்கும், சமூகத்திற்க்கும் உபயோகமாக இருக்கும்.
நல் ஆரோக்கியத்திற்க்கு நல்வாழ்வு, உடல் நலம், உள நலம் ஆரோக்கிய உணவு அவசியம்.
இரசாயன கலவைகள் கொண்ட துரித, பதப்படுத்திய உணவுகளை உண்பதால் நாளடைவில் சிறுநீரகமும், கல்லீரலும் பாதிப்படையும்.

HEALTHY LIVING
வாழ்வியல்
உடல் நலம்
உள நலம்
HERITAGE FOOD
உண்ணும் முறை
பாரம்பரிய உணவு
மருத்துவ பயன்

வாழ்வியல்

அன்றாட செயற்பாடுகளை குறிக்கும்.

இதில் துயிலெழுதல், கழிவு அகற்றுதல், குளித்தல், உணவு உட்கொள்ளுதல் என பல்வேறு செயற்பாடுகள் அடங்கும்.

உடல் நலம்

●    உடற் பயிற்சி
●    யோகாசன பயிற்சி
●    சுவாச பயிற்சி

உள நலம்

●    சுவாச பயிற்சி
●    தியான பயற்சி
●    இயற்கையோடு உறவாடல்

உண்ணும் முறை

●    கூடி இருந்து உணவு அருந்துதல்
●    உணவுக்கு நன்றி கூறுதல்
●    பார்த்து, உணர்ந்து, சுவைத்து
      மெல்ல மெல்ல உண்ணுதல்

பாரம்பரிய உணவு

●    உணவே மருந்து மருந்தே உணவு
●    சத்து, நலன் மிக்கவை
●    அறு சுவை கொண்டவை
●    சுவை மருத்துவ குணத்தை குறிக்கும்
●    ஆறு சுவை ஆறு நலன்களை தரும்
●    நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவை
●    நல்ல நுண்ணியிரி கொண்டவை
●    நோய் தீர்க்கும் ரசம், கஷாயம்
●    இரத்த சோகைக்கு உணவுகள்
●    இரத்த போக்கிற்க்கு உணவுகள்

மருத்துவ பயன்

●    உணவு
●    தானியம்
●    பழம்
●    விதை

ஆரோக்கிய உணவு

●    சத்துகள் நிறைந்தது
●    உணவுக் கோபுரம்
●    ஊட்டச் சத்துகள்
●    கரிம (organic) உணவுகள்

உடற் பருமன்

●    உடல் பருமன் சுட்டி
●    அளவோடு உண்ணுதல்
●    உடற் பயிற்சி
●    எடை குறைத்தல்
●    உணவு விரத முறைகள்