படித்து முட்டாளாகி ஒதுக்கி வைத்த ஆரோக்கிய உணவுகளில் மிகவும் முக்கியமானது பழஞ்சோறு எள்றால் அது மிகையாகாது. அவசர வாழ்க்கை அந்த அரிய உணவை அழித்துவிட்டது.
பழைய சோறு, குடல் தொடர்பான நோய்களுக்கு மருந்தாகவே இருக்கிறது என்று கண்டறிந்திருக்கிறார்கள் நம் மருத்துவர்கள்.
According to the A.N.A. (American Nutrition Association), fermented rice contains higher levels of beneficial bacteria and phytobacteria, and increased nutrients like calcium, magnesium, iron, and potassium. Here are some other benefits of fermented rice:
பழய சாதம் (பழஞ்சோறு) பற்றிய பல உண்மைகள்:
● ஒரு காணொளி தமிழில் ● ஒரு தொகுப்பு தமிழில் ● Benefits of fermented rice by A.N.A.
பழைய சோற்றில் என்ன இருக்கிறது?
“அரிசியில் சமைக்கப்படும் புதிய சோற்றைவிட பழைய சோற்றில் தான் அதிக ஊட்டச்சத்துகள் உள்ளன.
ஆனால், அவசர வாழ்க்கை அந்த அரிய உணவை அழித்துவிட்டது. இப்போதுள்ள தலைமுறை பழைய சோற்றையே பார்க்காமல் இருந்திருக்கலாம். காலச்சக்கரம் மீண்டும் நம் மரபுகளை நோக்கிச் சுழன்று வருகிறது. இப்போது பழையதன் மகத்துவம் உலகத்துக்குப் புரிந்திருக்கிறது.
பழைய சோறு, IBD (Irritable bowel disease), Ulcerative Colitis, என்ற குடல் தொடர்பான நோய்களுக்குப் மருந்தாகச் செயல்படுகிறது.
“குடல் சிறப்பாகச் செயல்படவும் நாம் உண்பதைச் செரிமானம் செய்யவும் பாக்டீரியாக்கள் முக்கியம். அவை போதுமான அளவு இல்லாதபோது வயிற்று வலி, கேஸ் ட்ரபிள் உள்ளிட்ட பிரச்னைகள் வரக்கூடும். அதன் அடுத்த கட்டமாக குடல் புண்ணாகிவிடும்.
கைக்குத்தல் அரிசியை மண் பாண்டத்தில் சமைத்து, இரவு நீரில் ஊறவைத்து வரும் பழைஞ்சோறுதான் மிகவும் சிறந்தது..
முழ விளக்கத்துக்கு பழஞ்சோறு பார்க்கவும்.
● Gut health: Fermented rice contains probiotics that promote the growth of good gut bacteria and inhibit pathogens. This can help with digestion, absorption, and inflammation.
● Immunity: The good bacteria in fermented rice can help boost immunity.
● Mental wellness: The probiotics in fermented rice can help reduce anxiety and despair.
● Weight loss: Some probiotic strains in fermented rice can help burn abdominal fat.
● Gastrointestinal problems: Fermented rice can help heal or prevent gastrointestinal problems like ulcers, ulcerative colitis, Crohn's disease, and irritable bowel syndrome.
● Lactose intolerance: Eating fermented rice regularly can help manage lactose intolerance.
● Cancer risk: Fermented rice may reduce the risk of colon, liver, stomach, bladder, and esophageal cancers.
● Antioxidants: Fermented rice contains antioxidants like phenolics, flavonoids, vitamin E, phytosterol, linoleic acid, anthocyanins, and proanthocyanins.
● Hair health: Fermented rice water can improve hair health by promoting growth, increasing elasticity, and preventing damage.
நன்றி Savithiri Samayal
நன்றி Whatsapp funny
நன்றி Healthy Food Kitchen