மருத்துவம் - Medicine

மருத்துவம் என்பது நோய்களைக் கண்டுபிடிக்கவும், அவற்றை குணப்படுத்தவும், அவை வராமல் தடுக்கவும் உதவும் அறிவியல் அல்லது செயல்பாடு எனலாம்.
நவீன மருத்துவத்தை பலரும் ஏற்று பாவித்தும் வருகிறார்கள்.
நவீன மருத்துவம் அறிமுகப்படுத்த பல நூற்றாண்டுளுக்கு முன்னரில் இருந்து பாரம்பரிய வைத்தியம் பாவனையில் இருந்து வருகிறது.

BRANCHES of MEDICINE
பிரதான
துணை

ORGANS & DISEASES
உடல் உறுப்புகள்
நோய் வகைகள்

SIDDHA
சித்த மருத்துவம்
பாட்டி வைத்தியம்


பிரதான பிரிவுகள்

ஆங்கில வைத்தியம், ஆயுள்வேதம், சித்த மருத்துவம், யுனானி, சீன மருத்துவம், ஹோமியோபதி போன்றவை.

துணை வைத்தியம்

●    Physiotherapy, Osteopathy, Cairopractic
●    Water therapy, Acupuncture, etc.
●    யோகா, தியானம், ஒத்தடம்

உடல்உறுப்புகள்

●    முக்கிய உறுப்புகள்
●    அவற்றின் செயல்பாடுகள்

நோய் வகைகள்

முக்கிய நோய்களை பட்டியலிட்டு அவற்றின் விளக்கங்கள் ஆங்கிலத்தில் தரப்பட்டுள்ளன.

சித்த மருத்துவம்

●    மருத்துவ காணொளிகள்
●    உணவின் மருத்துவ பயன்கள்

பாட்டி வைத்தியம்

●    நோய்களுக்கு கை வைத்தியம்