email: vadamarachy@gmail.com

பயனுள்ள தொடர்புகள்

 

இந்திய தூதரகம்

OVERVIEW

விசாபற்றிய கேள்விகள்

 

இந்தியவிசாவிண்ணப்பமையம்

விசா பற்றிய விபரங்கள்

 

ONLINE APPLICATION
இணைப்பில்விண்ணப்பித்தல்

அறிமுகம்

வழிகாட்டி

Online application

(online application link ஐ அழுத்தவும்)

 

FORMS - படிவங்கள்

Fax form

Re-entry form

 

விண்ணப்பித்தல்

இப்பொழுது இந்திய விசா இணையதள இணைப்பில் விண்ணப்பிக்க வேண்டும். அப்படி நிரப்பியபின் படிவத்தை அச்சிட்டு சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வசதி இல்லாதவர்கள் விசா மையத்திற்க்கு அருகில் உள்ள முகவர்கள்முலம் படிவத்தை நிரப்பலாம்.

வேண்டிய ஆவணங்கள்

பயணச்சீட்டு,
அடையாளஅட்டை,
இவைகளின் பிரதிகள்,
இரு புகைப்படம்,
நிரப்பிய படிவம்.

 

விண்ணப்பித்த பின்

TRACKING - தொடரல்

விசாவின் நிலையை அறிய

இந்திய விசா - Indian Visa

இந்தியவுக்கான விசா இப்பொழுது யாழ்பாணத்தில் உள்ள இந்திய விசா விண்ணப்ப மையம்(IVAC) மூலமும் பெற முடியும். விசா விண்ணபங்களையும், அதற்க்கான கட்டணங்களை ஏற்கவும், பயணச்சீட்டுகளை திரம்பவும் விண்ணப்பதாரர்களுக்கு ஒப்படைக்கவும் இந்திய தூதரகம் இம்மையங்களை அதிகாரபூர்வமாக அங்கீகரித்துள்ளது. அத்துடன் இம்மையம் தேவை ஏற்படின் நேர்காணலுக்கு திகதியும், நேரத்தையும் ஒழுங்கு செய்யும்.

இம்மையங்களின் விலாசம், வேலை நேரம், விடுமுறை நாட்கள் கீழே தரப்பட்டுள்ளன.

 

யாழ்ப்பாணம் கொழும்பு
விலாசம்

 
IVAC JAFFNA
89, பிறவுன் வீதி - Brown Road
யாழ்ப்பாணம்
IVAC COLOMBO
433, காலி வீதி - Galle Road,
கொழும்பு 3
விண்ணப்பம் கொடுக்கும் நேரம் காலை 8.00 - மாலை 2.00 காலை 9.00 - மாலை 3.00
பயணச்சீட்டு பெறும் நேரம் மாலை 2.00 - மாலை 5.00 காலை 10.00 - மாலை 5.00

மேலும் விபரங்களுக்கு:
தொலைபேசி: 011-4505588 வேலை நாட்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை
மின்னஞ்சல் – info.inlk@vfshelpline.com

 

இந்திய விசா மைய விடுமுறை தினங்கள்

விடுமுறைதிகதி நாள்
மகாத்மாகாந்தி ஜயந்தி02.10.12செவ்வாய்
விஜயதசமி24.10.12புதன்
பக்கிரித்27.10.12சனி
தீபாவளி13.11.12செவ்வாய்
முகரம்25.11.12ஞாயிறு
குரு நானக் ஜயந்தி28.11.12புதன்
நத்தார்25.12.12செவ்வாய்

VISA TYPES

Tourist Visa
Business Visa
Employment Visa
Student Visa
Entry Visa
Conference Visa
Journalist Visa
Medical Visa
Transit Visa

- விசா வகைகள்

- சுற்றுலா விசா
- வாணிப விசா
- தொழில் விசா
- மாணவர் விசா
- நுழைவு விசா
- மகாநாடு விசா
- நிருபர் விசா
- மருத்துவ விசா
- இடை வழி விசா

INTRODUCTION

  • Processing Time:
    Processing Time will be minimum of 3 working days (excluding day of submission at VFS) for all the Visa categories (Expect for the Employment and Conference Visa.

    In the following cases, processing of application will take longer. (Minimum 5 working days)
  • Sri Lankan nationals with Resident visa of some other country.
  • Applicants not resident in Sri Lanka for at least 12 months prior to date of application.
  • Business & Employment Visa applicants must be residents of Sri Lanka for at least 2 years.
  • Where clearance from India is mandatory.
  • Visitors to restricted/protected areas. (Details available on our website).
  • Certain cases where documents need to be verified.
  • Visa applications of non-resident foreign nationals will be entertained for short term Tourist visa (3 month/single entry). They are advised to obtain long term Tourist visas and other categories of visas from the country of their origin.
  • However, in some cases the procedure may take considerably longer.

ALL ABOUT YOUR VISAS

  • Duly filled online visa application (in prescribed format) should be submitted along with following documents.
  • recent color photographs size of 2 inch X 2 inch (about 50mm X 50mm) , showing full frontal view of face against a White background, to be pasted firmly on the application form. Scanned photographs are not acceptable.
  • Valid current passport (at least 6 months validity with 2 adjacent blank pages for affixing visa and Immigration stamp) and previous passports. Non- production of previous passports can result in delay/refusal of visa. Photo on the Passport and Form must tally with applicant's present appearance. The applicant may face risk of deportation by authorities in India on arrival if the photograph does not match with his/her appearance.
  • Copy of N.I.C. card or Birth Certificate (For Sri Lankan nationals only) should be enclosed.
  • No objection letter from either of the parents if the child is traveling with one parent or, both parents should sign the visa application form..
  • Additional documents are required depending upon the type of visa applied for.
  • Correct visa fees payable by cash. Fees need to be paid by Srilankan rupees only. (Please see Fee schedule for details). Visa fees may be changed without notice.

 

மாதிரி விசா விண்ணப்ப படிவம் - SAMPLE VISA APPLICATION FORM

TOP

 







TOP